Back to News
December 22, 2024 THIRU JOLLYBOYGeneral

சுனாமிப் பேரலை 20ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை

சுனாமிப் பேரலை  20ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை
ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் (சுனாமி) 2004ம் ஆண்டு மார்கழி மாதம் 26ம் திகதி இலட்சக் கணக்கான உயிர்கள் பலியானதுடன், இலட்சக் கணக்கானேர் காயமும் அடைந்தனர், கோடிக்கணக்கன சொத்துக்களும் அழிந்தன, இதன் தகவல்கள் எமது நினைவுத் தூபியில் பொறிக்கப்பட்டு இருக்கின்றது, இவ் அனர்த்தத்தின் 31ம் நாள் நினைவாக எமது ஆலயத்தால் அமைக்கப்பட்ட இத் தூபி இலங்கையின் முதல் சுனாமி நினைவுத் தூபியாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது
Narasingar Temple

A place of divine peace, devotion, and spiritual growth. Welcome all seekers of truth and blessings.

Quick Links

Contact

Poonthoddam, Vavuniya, Sri Lanka - 43000
+94 24222 0447
+94 772586032
narasingarvav@gmail.com

© 2026 Narasingar Temple. All rights reserved.