Narasingar

அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேதநரசிங்கர் ஆலயம்

அமைதி, பக்தி மற்றும் இறையருள் நிறைந்த புனித தலம். அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

வருடாந்த பொங்கல் விழா 20/06/2026 வருடாந்த பொங்கல் விழா 20/06/2026 வருடாந்த பொங்கல் விழா 20/06/2026

✨ சிறப்பு தருணங்கள்

ஆலய நிகழ்வுகள்

அனைத்தும் காண
எமது ஆலயத்தின் ஶ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் கல்வி சமூக அபிவிருத்தி நிதியம் நடாத்தும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உதவி வழங்கல், மதிப்பளிப்பு மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்  02.08.2026 ஞாயிற்றுக்கிழமை  காலை 9.00 மணிக்கு
Aug 2, 2026THIRU JOLLYBOYEvents Facebook

எமது ஆலயத்தின் ஶ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் கல்வி சமூக அபிவிருத்தி நிதியம் நடாத்தும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உதவி வழங்கல், மதிப்பளிப்பு மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல் 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு

ஶ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் கல்வி சமூக அபிவிருத்தி நிதியம் நடாத்தும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உதவி வழங்கல்,...

Read More
வருடாந்த பொங்கல் பெரு விழாவினை (14.06.2026) முன்னிட்டு நரசிங்கர் ஆலயத்தில் இருந்து குடியிருப்பு வரையிலான சிரமதானப் பணிகள்
Jun 14, 2026THIRU JOLLYBOYGeneral

வருடாந்த பொங்கல் பெரு விழாவினை (14.06.2026) முன்னிட்டு நரசிங்கர் ஆலயத்தில் இருந்து குடியிருப்பு வரையிலான சிரமதானப் பணிகள்

எமது நரசிங்கர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழாவினை முன்னிட்டு (20.06.2026) இன்று (14.06.2026) ஞாயிற்றுக்கிழமை காலை த...

Read More
வருடாந்த பொங்கல் பெரு விழா 2026
Jun 21, 2026THIRU JOLLYBOYFestivals

வருடாந்த பொங்கல் பெரு விழா 2026

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஶ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம் 20.06.2026 அன்று சிறப்பாக நடைபெற்ற வருடாந்த பொங்கல் பெரு...

Read More
வருடாந்த பொங்கல்  பெரு விழாவினை  (07.06.2026) முன்னிட்டு ஆலயத்தில் இருந்து பெரியார்குளம் வரை சிரமதானம்
Jun 7, 2026THIRU JOLLYBOYGeneral

வருடாந்த பொங்கல் பெரு விழாவினை (07.06.2026) முன்னிட்டு ஆலயத்தில் இருந்து பெரியார்குளம் வரை சிரமதானம்

எமது ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெரு விழாவினை (20.06.2026) முன்னிட்டு இன்று காலை ஆலயத்தில் இருந்து பெரியார்குளம் வரை ப...

Read More
பொங்கல் பெரு விழா எதிர் 20.06.2026 திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது,
Jun 4, 2026THIRU JOLLYBOYGeneral

பொங்கல் பெரு விழா எதிர் 20.06.2026 திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது,

எமது ஆலயத்தின் பிரமாண்ட பொங்கல் பெரு விழா எதிர் 20.06.2026 திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது, அனைவரையும் அன்புடன் அழைக்கின...

Read More
மார்கழி வளர்பிறை ஏகாதசி
Dec 30, 2025THIRU JOLLYBOYFestivals

மார்கழி வளர்பிறை ஏகாதசி

எமது ஆலயத்தில் மார்கழி வளர்பிறை ஏகாதசி தினமான 30.12.2025 சொர்க்கவாசல் திறப்பு விமர்சையாக இடம்பெற்றது. அன்றைய தினம் காலை ...

Read More

ஆலய நேரங்கள்

🕐
காலை வழிபாடு
6:30 AM – 08:30 PM
Morning Puja, Abhishekam
🕐
மாலை வழிபாடு
5:00 PM – 7:00 PM
Evening Puja, Deeparadhana
🕐
சிறப்பு பூஜை
Sunday
Special Abhishekam & Archana
🕐
திருவிழா நாட்கள்
Festival Days
5:00 AM – 12:00 PM
திருவிழாக்கள், பூஜைகள் & சிறப்பு நிகழ்வுகள்

ஆலய காலண்டர்

செப்டம்பர் 2026

ஞா
தி
செ
பு
வி
வெ
Festival
Puja
Special Event
Announcement

வரவிருக்கும் நிகழ்வுகள்

வரவிருக்கும் நிகழ்வுகள் இல்லை

Narasingar Temple

A place of divine peace, devotion, and spiritual growth. Welcome all seekers of truth and blessings.

Quick Links

Contact

Poonthoddam, Vavuniya, Sri Lanka - 43000
+94 24222 0447
+94 772586032
narasingarvav@gmail.com

© 2026 Narasingar Temple. All rights reserved.