Back to News
December 26, 2024 THIRU JOLLYBOYGeneral

சுனாமிப் பேரலை 20ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை

சுனாமிப் பேரலை 20ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை
+25
எமது ஆலயத்தினால் இலங்கையில் முதலாவதக வவுனியா பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவுத் தூபியில் வருடம்தோறும் நடைபெறும் ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தின் (சுனாமிப் பேரலை) 20ம் ஆண்டு நினைவு நாள் பிராத்தனை இன்று (26.12.2024) நடைபெற்றது, அத்துடன் எமது ஆலயதிலும் விசேட பூசை நடைபெற்றதுடன் மோட்ச விளக்கும் ஏற்றப்பட்டது.
Narasingar Temple

A place of divine peace, devotion, and spiritual growth. Welcome all seekers of truth and blessings.

Quick Links

Contact

Poonthoddam, Vavuniya, Sri Lanka - 43000
+94 24222 0447
+94 772586032
narasingarvav@gmail.com

© 2026 Narasingar Temple. All rights reserved.