Back to News
May 18, 2025 THIRU JOLLYBOYEvents

எமது ஆலத்தின் வருடாந்த (2025) பொதுசபை கூட்டம் இன்று (18.05.2025) நடைபெற்றது.

எமது ஆலத்தின் வருடாந்த (2025) பொதுசபை கூட்டம் இன்று (18.05.2025) நடைபெற்றது.
+2
இதன்போது சென்ற வருட கூட்டறிக்கை, கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டு,சரியென முன்மொழியப்பட்டது, அதனை தொடர்ந்து எதிர்வரு 28.06.2025 திகதி நடைபெறவிருக்கும் ஆலயத்தின் பொங்கல் பெருவிழா சம்மந்தமான விடையங்கள் நிறைவேற்றப்பட்டது, தொடர்ந்து பாலஸ்தாம், கும்பாபிஷேகம், ராஜகோபுரம், 40து அடி ஆஞ்சநேயர் சிலை அமைத்தல்,மற்றும் புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கும் பொதுச்சபை அனுமதி வழங்கியாது, மேலும் சில விடையங்கள் ஆராயப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது
Narasingar Temple

A place of divine peace, devotion, and spiritual growth. Welcome all seekers of truth and blessings.

Quick Links

Contact

Poonthoddam, Vavuniya, Sri Lanka - 43000
+94 24222 0447
+94 772586032
narasingarvav@gmail.com

© 2026 Narasingar Temple. All rights reserved.