Back to News



June 29, 2025 THIRU JOLLYBOYGeneral
அதிஸ்டலாப சீட்டிலுப்பில் இம்முறை (29.06.2025) வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள்




+12
எமது ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெரு விழாவினை (28.06.2025) முன்னிட்டு ஆலய அபிவிருத்தி நிதிக்காக வருடம்தோறும் விற்பனை செய்யப்படும் அதிஸ்டலாப சீட்டிலுப்பில் இம்முறை (29.06.2025) வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்று (04.07.2025) பிற்பகல் ஆலய முன்றலில் வழங்கிவைக்கப்பட்டது