Back to News



December 26, 2025 THIRU JOLLYBOYGeneral
சுனாமி நினைவுத்தூபியில் இடம்பெற்ற சுனாமி நினைவுநாள் நினைவேந்தலும்,புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர்காளுக்கான பிரார்த்தனையும்




+46
எமது ஆலயத்தினால் அமைக்கப்பட்ட நாட்டின் முதல் சுனாமி நினைவுத்தூபியில், 26.12.2025திகதி அன்று காலை 9.00 மணிக்கு 21ம் ஆண்டு நினைவு நாள் பிரார்த்தனையும், தற்போது நாட்டில் ஏற்பட்ட வெள்ளம், புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர்காளுக்கான பிரார்த்தனையும் இடம்பெற்றது