Back to News



June 7, 2026 THIRU JOLLYBOYGeneral
வருடாந்த பொங்கல் பெரு விழாவினை (07.06.2026) முன்னிட்டு ஆலயத்தில் இருந்து பெரியார்குளம் வரை சிரமதானம்




+3
எமது ஆலயத்தின் வருடாந்த பொங்கல்
பெரு விழாவினை (20.06.2026) முன்னிட்டு இன்று காலை ஆலயத்தில் இருந்து பெரியார்குளம் வரை பொது அமைப்புகள், ஊர்மக்கள்,ஆலய தொண்டர், நிர்வாகத்தினர் இனைந்து சிரமதான பனிகளில் ஈடுபட்டனர்