Back to News



June 21, 2026 THIRU JOLLYBOYFestivals
வருடாந்த பொங்கல் பெரு விழா 2026




+44
வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஶ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம்
20.06.2026 அன்று சிறப்பாக நடைபெற்ற வருடாந்த பொங்கல் பெருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்விழா சிறப்புற நடைபெற உறுதுணையாக இருந்த
* பக்த பெருமக்கள்
* உபயதாரர்கள்
* நன்கொடையாளர்கள்
* ஆலய நிர்வாகத்தினர்
* வெளிநாட்டு தொண்டர்கள்
* காவல்துறை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்
* ஊடக நண்பர்கள்
* கலைஞர்கள், இசைக்குழுவினர்
* வர்த்தகர்கள்
* மற்றும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்
*
எமது இதயபூர்வமான நன்றிகள்!
இறையருளால் அனைவரும் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வரியம் மற்றும் எல்லா வளங்களுடனும் வாழ அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கப் பெருமான் திருவருள் புரிவாராக!
நன்றி! வணக்கம்! 🙏🏻🦁🪔