Back to News
June 14, 2026 THIRU JOLLYBOYGeneral

வருடாந்த பொங்கல் பெரு விழாவினை (14.06.2026) முன்னிட்டு நரசிங்கர் ஆலயத்தில் இருந்து குடியிருப்பு வரையிலான சிரமதானப் பணிகள்

வருடாந்த பொங்கல் பெரு விழாவினை (14.06.2026) முன்னிட்டு நரசிங்கர் ஆலயத்தில் இருந்து குடியிருப்பு வரையிலான சிரமதானப் பணிகள்
+3
எமது நரசிங்கர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழாவினை முன்னிட்டு (20.06.2026) இன்று (14.06.2026) ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் நரசிங்கர் ஆலயத்தில் இருந்து குடியிருப்பு வரையிலான சிரமதானப் பணிகள் நடைபெற்றன, இதில் கலந்துகொண்ட மற்றும் சகல வழிகளிலும் உதவியா அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
Narasingar Temple

A place of divine peace, devotion, and spiritual growth. Welcome all seekers of truth and blessings.

Quick Links

Contact

Poonthoddam, Vavuniya, Sri Lanka - 43000
+94 24222 0447
+94 772586032
narasingarvav@gmail.com

© 2026 Narasingar Temple. All rights reserved.